மாண்புமிகு புதுச்சேரி மக்கள் முதல்வர் அவர்களுக்கு, நேரடியாக சில கேள்விகள்.

Views: 232 மாண்புமிகு புதுச்சேரி மக்கள் முதல்வர் அவர்களுக்கு, நேரடியாக சில கேள்விகள். புதுச்சேரி மக்களாகிய நாங்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உங்களின் வாக்குறுதிகளுக்காகவோ, நீங்கள் ஓட்டுக்கு பணம் அளித்ததற்காகவோ, ஓட்டுப் போடவில்லை. கடந்த ஆட்சியில் நீங்கள் கடைப்பிடித்த மவுனம் வெறுப்பு ஏற்படுத்தினாலும், கடந்த மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் சொல்லி. மாளாது. எனவே தான் மக்களும், நீங்கள் மத்திய ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்ததால், உங்களை வெற்றி பெற … Continue reading மாண்புமிகு புதுச்சேரி மக்கள் முதல்வர் அவர்களுக்கு, நேரடியாக சில கேள்விகள்.